ஜூலை 1-ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம்

ஜூலை 1-ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
 | 

ஜூலை 1-ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம்

ஜூலை 1-ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். நாமக்கல்லில் இன்று நடைபெற்ற தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 700 எல்பிஜி டேங்கர் லாரிகளுக்கு ஆயில் நிறுவனங்கள் பணி ஆணை வழங்கக் கோரி வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளது.

தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்துக்கு தடை கோரி, இந்தியன் ஆயில், பாரத் மற்றும் இந்துஸ்தான் நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP