அரசு ரத்த வங்கிகளை கணினிமயமாக்க நடவடிக்கை!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ரத்த வங்கிகளையும் கணினிமயமாக்க தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக ரூ. 89 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.
 | 

அரசு ரத்த வங்கிகளை கணினிமயமாக்க நடவடிக்கை!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ரத்த வங்கிகளையும் கணினிமயமாக்க தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள 89 அரசு ரத்த வங்கிகளில் Temperature maintainence equipment என்கிற புதிய கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக இரத்தத்தின் வெப்பநிலை குறித்து கணினி மூலம் கண்காணிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பணியாளர்கள் மட்டுமே அதை கண்காணித்து உறுதி செய்து வந்தனர்.  ரத்த வங்கியை கணினிமயமாக்க தமிழக சுகாதாரத்துறை அனைத்து அரசு ரத்த வங்கிகளுக்கும் தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.89 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP