இலங்கை அதிபர் இந்தியா வருகை: மூன்று மீனவர்கள் விடுதலை
இலங்கை சிறையில் உள்ள தமிழகத்தை சேர்ந்த மூன்று மீனவர்களை விடுதலை செய்து யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Fri, 22 Nov 2019
| இலங்கை சிறையில் உள்ள தமிழகத்தை சேர்ந்த மூன்று மீனவர்களை விடுதலை செய்து யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வரும் 29ஆம் தேதி இந்தியா வருகிறார். இதையொட்டி நல்லெண்ண அடிப்படையில் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கைதான புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தை சேர்ந்த 3 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
newstm.in
newstm.in