நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் அட்டூழியம்.. தவிக்கும் தமிழக மீனவர்கள்

நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் அட்டூழியம்.. தவிக்கும் தமிழக மீனவர்கள்
 | 

நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் அட்டூழியம்.. தவிக்கும் தமிழக மீனவர்கள்

இந்தியாவின் ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் இருந்து 38 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நெடுந்தீவு. இலங்கை அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட இந்த தீவு பகுதியில், இந்திய எல்லையை கடந்து சென்று மீன்பிடித்தனர் என கூறி தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் புதுக்கோட்டையிலிருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் அட்டூழியம்.. தவிக்கும் தமிழக மீனவர்கள்

இதில் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 13 மீனவர்களும் இலங்கையில் உள்ள காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP