தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை!

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 | 

தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை!

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 4 பேர் நேற்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன்பிடிப்பதாக கூறி அவர்கள் 4 பேரையும் கைது செய்து காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP