இலங்கை குண்டுவெடிப்பு இதயத்தை நடுங்க வைக்கிறது:வைகோ

இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்கள் இதயத்தை நடுங்க வைக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
 | 

இலங்கை குண்டுவெடிப்பு இதயத்தை நடுங்க வைக்கிறது:வைகோ

இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்கள் இதயத்தை  நடுங்க வைக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும், ஈவு இரக்கமற்ற பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த அவர், காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சை அளிக்க அரசும், பொதுநல அமைப்புகளும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP