ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் அடுக்கு மேம்பாலம்: நிதின் கட்கரி

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் அடுக்கு மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
 | 

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் அடுக்கு மேம்பாலம்: நிதின் கட்கரி

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் அடுக்குபு மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் - ஒரகடம் சாலை சந்திப்பில் அடுக்கு மேம்பாலம் அமைக்கப்படும் என்றும், சந்தை வேலூர் பகுதியில் சுரங்க நடைபாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP