மேட்டுப்பாளையம் – உதகை இடையே சிறப்புக் கட்டண ரயில்கள் இயக்கம்

மேட்டுப்பாளையம் – உதகை இடையே சிறப்புக் கட்டண ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 | 

மேட்டுப்பாளையம் – உதகை இடையே சிறப்புக் கட்டண ரயில்கள் இயக்கம்

மேட்டுப்பாளையம் – உதகை இடையே சிறப்புக் கட்டண ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, மேட்டுப்பாளையம் – உதகை இடையே அக்டோபார் 5,12,19,26 ஆம் தேதிகளில் சிறப்புக் கட்டண ரயில்கள் இயக்கப்படுகின்றன. நவம்பர் 2,9,16,23,30ஆம் தேதிகளிலும், டிசம்பர் 7,14,21,28ஆம் தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP