நெல்லைக்கு சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கம் 

நெல்லைக்கு சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 | 

நெல்லைக்கு சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கம் 

நெல்லைக்கு சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னை எழும்பூர் - நெல்லை இடையே டிசம்பர் 6,13,20,27 ஆகிய தேதிகளில் மாலை 6.50 மணிக்கும், நெல்லை - தாம்பரம் இடையே டிசம்பர் 15, 22 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கும், நெல்லை - தாம்பரம் இடையே டிசம்பர் 5,12,19,26 ஆகிய தேதிகளில் மாலை 5.45 மணிக்கும், தாம்பரம் - நெல்லை இடையே டிசம்பர் 6,13,20,27 ஆகிய தேதிகளில் மாலை 6 மணிக்கும் சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது.

சிறப்பு கட்டண ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்குகிறது என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP