தீபாவளிக்கான சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

தீபாவளிக்கான சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 | 

தீபாவளிக்கான சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

தீபாவளிக்கான சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, நாகர்கோவில் - தாம்பரம் இடையே அக்டோபர் 29ஆம் தேதி பகல் 12.55 மனிக்கு சுவிதா ரயில் இயக்கப்படு. நெல்லை - தாம்பரம் இடையே அக்டோபர் 28ஆம் தேதி இரவு 9.40 மணிக்கு சுவிதா சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும். தாம்பரம் - திருச்சி இடையே அக்டோபர் 30ஆம் தேதி காலை 6 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரம் - நெல்லை இடையே அக்டோபர் 24ஆம் தேதி இரவு 8.50 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP