சந்திரகாச்சிக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கம்

கோவை - சந்திரகாச்சி (மேற்குவங்கம்) இடையே நவம்பர் 15,22,29 ஆகிய தேதிகளில் இரவு 9.45 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 | 

சந்திரகாச்சிக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கம்

கோவை - சந்திரகாச்சி (மேற்குவங்கம்) இடையே நவம்பர் 15,22,29 ஆகிய தேதிகளில் இரவு 9.45 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, பெரம்பூர், நெல்லூர், விஜயவாடா வழியாக சந்திரகாச்சிக்கு சிறப்பு ரயில் செல்லும் என்றும் தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP