வேளாங்கண்ணி - பாந்தராவுக்கு சிறப்பு கட்டண ரயில்!

வேளாங்கண்ணி - பாந்தரா (மகாராஷ்டிரா) இடையே சிறப்பு கட்டண ரயில் ஆகஸ்ட் 29-ஆம் தேதி இரவு 9.45 மணிக்கு இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 | 

வேளாங்கண்ணி - பாந்தராவுக்கு சிறப்பு கட்டண ரயில்!

வேளாங்கண்ணி - பாந்தரா (மகாராஷ்டிரா) இடையே சிறப்பு கட்டண ரயில் ஆகஸ்ட் 29 -ஆம் தேதி இரவு 9.45 மணிக்கு இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சிறப்பு ரயில் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம், வேலூர், காட்பாடி, திருத்தணி வழியாக செல்லும் என்றும், இந்த ரயிலுக்கான முன்பதிவு ஜூலை 16 -ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP