சென்னை மெரினாவில் வரும் சனிக்கிழமை வரை சிறப்பு பாதை! உற்சாகத்துடன் விளையாடிய மாற்றுத்திறனாளிகள்!

மெரினாவில் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டா சிறப்பு பாதை நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.
 | 

டிசம்பர் 3ஆம் தேதி  மாற்றுத்திறனாளிகள் தினமாகும். இதனால், மாற்றுத்திறனாளிகளுக்காக மெரினாவில் மாநகராட்சி சார்பில் 720 அடி நீளம், 8 அடி அகலத்தில் சிறப்பு பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் நேற்று ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் மெரினா கடற்கரைக்கு வந்து தண்ணீரில் விளையாடி மகிழ்ந்தனர். இந்த பாதை வரும் சனிக்கிழமை வரை தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை மெரினாவில் வரும் சனிக்கிழமை வரை சிறப்பு பாதை! உற்சாகத்துடன் விளையாடிய மாற்றுத்திறனாளிகள்!

இந்த நிலையில், மெரினாவிற்கு வந்த மாற்றுத்திறனாளிகள், ‘எங்களுக்கும் மற்றவர்களை போல தினமும் மெரினாவிற்கு தண்ணீரிலும், மண்ணிலும் விளையாட வேண்டும் என்று ஆசையாக உள்ளது. எனவே இந்த பாதை நிரந்தரமாக இருக்க வேண்டும்’ என தமிழக அரசுக்கும், மா நகராட்சிக்கும் கோரிக்கை விடுத்தனர். 

சென்னை மெரினாவில் வரும் சனிக்கிழமை வரை சிறப்பு பாதை! உற்சாகத்துடன் விளையாடிய மாற்றுத்திறனாளிகள்!

சென்னை மெரினாவில் வரும் சனிக்கிழமை வரை சிறப்பு பாதை! உற்சாகத்துடன் விளையாடிய மாற்றுத்திறனாளிகள்!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP