நாளை முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்

அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் நாளை முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
 | 

நாளை முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்

அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் நாளை முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதுதொடர்பாக போக்குவரத்துக் கழகம், ‘நாளை தொடங்கி ஜனவரி 20ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். ஒவ்வொரு நாளும் 64 அதிநவீன சொகுசு மிதவை பேருந்துகள் இயக்கப்படும். சிறப்பு பேருந்துகளுக்காக 60  நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.

www.tnstc.in, www.redbus.in, www.paytm.com, www.busindia.com- இல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும், 9445014412, 9445014450, 9445014424, 9445014463 எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP