மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

பராமரிப்பு பணிகள் காரணமாக வேளச்சேரி - கடற்கரை இடையே ஜூலை 21-ஆம் தேதி 6 மணி நேரம் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
 | 

மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

பராமரிப்பு பணிகள் காரணமாக வேளச்சேரி - கடற்கரை இடையே ஜூலை 21-ஆம் தேதி 6 மணி நேரம் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அன்றைய தினம் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை 18 இணை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், ஞாயிற்றுக்கிழமை கடற்கரையில் இருந்து முதல் ரயில் மதியம் 2 மணிக்கும், வேளச்சேரியில் இருந்து 2.10 மணிக்கும் புறப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP