புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள்: சென்னை போலீஸ் நிதியுதவி

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 2 ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு சென்னை போலீஸ் தலா ரூ.14 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது.
 | 

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள்: சென்னை போலீஸ் நிதியுதவி

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 2 ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு சென்னை போலீஸ் தலா ரூ.14 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது. தாக்குதலில் உயிரிழந்த தூத்துகுடியைச் சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூரைச் சேர்ந்த சிவச்சந்திரன் ஆகியோரின் குடும்பத்திற்கு சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமி  நிதியுதவியை வழங்கினார். இந்த இரு வீரர்களின் குடும்பத்திற்கும் அரசு ஏற்கனவே ரூ.20 வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் 2 வீரர்களுக்கும் சிலை வைக்கக்கோரி அவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP