வெள்ளைப் புலி மீது கற்கள் வீசிய 6 பேருக்கு அபராதம்

சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலி மீது கற்கள் வீசி துன்புறுத்திய 6 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 | 

வெள்ளைப் புலி மீது கற்கள் வீசிய 6 பேருக்கு அபராதம்

சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலி மீது கற்கள் வீசி துன்புறுத்திய 6 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளைப்புலி மீது கல்லெறிந்து காயமடையச்செய்த சுற்றுலா பயணிகள் 6 பேருக்கு தலா ரூ.500 என ரூ.3000 அபராதம் விதித்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. வசூலித்த அபராதத்தொக்கை ரூ.3000 காயமடைந்த புலியை பராமரிக்க பயன்படுத்தப்படும் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP