சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானை: வனத்துறை எச்சரிக்கை 

ஒசூர் அருகே புக்கசாகரம் பகுதியில் ஒற்றை காட்டுயானை சுற்றித்திரிவதால் வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
 | 

சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானை: வனத்துறை எச்சரிக்கை 

ஒசூர் அருகே புக்கசாகரம் பகுதியில் ஒற்றை காட்டுயானை சுற்றித்திரிவதால் வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

யானை தாக்கி பசுமாடு படுகாயம் அடைந்துள்ளதால் பேரண்டப்பள்ளி, சுண்டட்டி உள்ளிட்ட கிராம மக்கள் வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP