சென்னை, கடலூர், கொடைக்கானலில் மழை!

சென்னை புறநகர் பகுதிகளான மேடவாக்கம், கீழ்க்கட்டளை, சேலையூர், தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
 | 

சென்னை, கடலூர், கொடைக்கானலில் மழை!

சென்னை புறநகர் பகுதிகளான மேடவாக்கம், கீழ்க்கட்டளை, சேலையூர், தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. 
கடலூர் மாவட்டம் வடலூர், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, நெல்லிக்குப்பம், துறைமுகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதேபோல் கொடைக்கானலின் கீழ்மலை, மேல்மலை, நாயுடுபுரம், ஆனந்தகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP