கேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்!

100 ஆண்டுகளில் இல்லாத ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், கேரளா மாநிலமே நிலைகுலைந்துள்ளது. நியூஸ்டிஎம், சென்னை பத்திரிகையாளர் மன்றம் உட்பட பல நிறுவனங்கள் 'துவக்கம்' அமைப்புடன் இணைந்து கேரளாவிற்கு உதவ பெரு முயற்சி எடுத்து வருகிறோம். அதில் நீங்களும் இணையலாம்!
 | 

கேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்!

100 ஆண்டுகள் காணாத வெள்ளத்தால், கேரள மாநிலமே நிலைகுலைந்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வீடுகள், உடமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மத்திய மாநில அரசுகள் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் இருந்து கேரளாவிற்கு உதவிக்கரங்கள் நீண்டுள்ளன. தமிழகத்தில் இருந்தும் பல அமைப்புகள் உதவி புரிய படையெடுத்துள்ளன. 

கேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்!

சில கசப்பான அனுபவங்கள் இருந்தாலும், தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளங்கள், சுனாமி போன்ற பேரிடர்களின் போது, நமக்காக வந்து நின்ற கேரள மக்கள் இன்று அனைத்தையும் இழந்து நிற்பதை பார்க்கும் போது, நெஞ்சம் பதைபதைக்கிறது. வரலாறு காணாத இந்த பேரிடரில் இருந்து கேரள சகோதர, சகோதரிகள் மீண்டு வரவேண்டும் என்றால், அதற்கு நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டியது மிக மிக அவசியம்.

கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை, அனைவரும் நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டிய தருணம் இது. இன்று கேரளா, நாளை நாமாக கூட இருக்கலாம். இயற்கையின் சீற்றத்தில் இருந்து மீள மனிதத்தை விட வேறேதும் தேவையில்லை.

கேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்!

சென்னையில் உள்ள மக்கள் தங்களால் முடிந்த உதவிகளை 'துவக்கம்' அமைப்பின் மூலம் வழங்கலாம். நியூஸ்டிஎம், சென்னை பத்திரிகையாளர் மன்றம் உட்பட பல நிறுவனங்கள் 'துவக்கம்' அமைப்புடன் இணைந்து கேரளாவிற்கு உதவ பெரு முயற்சி எடுத்து வருகிறோம். நீங்களும் இதில் இணைய கீழ்வரும் எண்களை தொடர்பு கொள்ளுங்கள். பணமாகவோ, பொருட்களாகவோ உங்களால் முடிந்ததை கொடுத்தால் போதும். ஆபத்து காலத்தில் கிடைக்கும் சிறு உதவி கூட கடலளவு என்பதை மனதில் கொள்ளுங்கள். தயக்கம் வேண்டாம்.

உங்களின் அனைத்து உதவிகளுக்கும் ரசீது வழங்கப்படும். நீங்கள் செய்யும் உதவி எங்கு செல்கிறது என்பதை வெளிப்படையாகவே தெரிந்து கொள்ளலாம். இந்த முயற்சிக்கு தன்னார்வலர்களாக உங்கள் நேரத்தை ஒதுக்கினால் மிகவும் பாராட்டிற்குரியது. இந்த முயற்சியின் முதல் சந்திப்பு, இன்று மைலாப்பூரில் நடைபெற்றது. நாளை சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தில் மீண்டும் சந்திக்கிறோம். நீங்களும் கலந்து கொள்ளலாம். 

கேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்!

உங்களால் முடிந்த உதவிகளை செய்ய கீழ்கண்ட தொலைபேசி எண்களை அணுகுங்கள். இந்த முகவரிகளுக்கு சென்று நேராகவும் உங்கள் உதவிகளை வழங்கலாம். 

Thuvakkam collection centres - Chennai

1) Kotturpuram, Naidu street - 
Siraj 7845590790

2) Madras School of Social Work, Casa Maja Road, Egmore (Landmark - Citi Square)
- Vibhakar - 9944320964

3) Choolaimedu Nungambakkam (Nnear Trustpuram ground) - Vijay 9952780437

4) Thuvakkam Office, Mylapore 27/5 Adam Street 

5) No.19, 3rd Main road, Teacher's Colony, Lakshmipuram, Kolathur, Chennai - 600099 (Landmark: Teacher's Colony bus stop)
- Karthik 9788167201

6) TS88 Industrial Estate, Ekkaduthangal, Guindy 600032 - Vasu - 8939693959

7) Hasu groups 1st flr, 173 North Usman Rroad T Nagar 600017, (Opp Repco Bank, Next to Croma) Harikrishnan - 9791126662, 9087293339

8) 6/74 E Near Golden Apartment, North Silver Second Street, Butt Road, Chennai - 16 (Landmark - Near Roselyn Proteins) -
Jaslin - ‭+91 91592 83043

9) A 1 Harridaspuram Main Road. Harridaspuram,
Chennai 600064 (Landmark Chitlapakkam tank, Road behind Rosely Matric Higher Sec School)
- Padmanaban 9445405359 / 9677189579


To support financially: 

Donations / funds:
Thuvakkam Welfare Association,
SBI, Mylapore.
A/c No. 34739892385
IFSC: SBIN0000965

For more details contact
Mr.Vasudevan  +91 8939693959
Mr.Joseph Alex +91 9994535756


http://www.Facebook.com/Thuvakkam

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP