அதிர்ச்சி செய்தி... அத்திவரதரை காண வரிசையில் காத்திருந்த 3 பேர் உயிரிழப்பு

அத்திவரதரை தரிசிக்க சென்று வரிசையில் காத்திருந்தபோது மயங்கி விழுந்த 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
 | 

அதிர்ச்சி செய்தி... அத்திவரதரை காண வரிசையில் காத்திருந்த 3 பேர் உயிரிழப்பு

அத்திவரதரை தரிசிக்க  வரிசையில் காத்திருந்த 2 பெண்கள் உள்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். வரிசையில் நின்றபோது பக்தர்கள் அதிகம் திரண்டதால் 3 பேருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் நடராஜன், கங்காலட்சுமி, நாராயணி என தெரியவந்துள்ளது.
வரிசையில் மயங்கி விழுந்த மேலும் 4 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP