அதிர்ச்சி: பள்ளி வளாகத்தின் முன்பே ஆசிரியர் வெட்டிக்கொலை

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசுப் பள்ளி முன்பு ஆசிரியர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

அதிர்ச்சி: பள்ளி வளாகத்தின் முன்பே ஆசிரியர் வெட்டிக்கொலை

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசுப் பள்ளி வளாகத்தின் முன்பே ஆசிரியர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் வடிவேல் முருகனை மர்ம நபர்கள் வெட்டிக் கொன்றனர். புதூர் அரசுப் பள்ளி வளாகத்தில் உள்ள வட்டார வள மைய சிறப்பு பள்ளியில் ஆசிரியராக வடிவேல் முருகன் பணிபுரிந்து வந்தார். பள்ளி முன்பு நடைபெற்ற படுகொலை சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP