செம்மர கடத்தல்காரர்கள் தாக்குதல்: போலீஸ் துப்பாக்கிச்சூடு

திருப்பதியில் செம்மர கடத்தல்காரர்கள் தாக்கியதால் போலீஸ் துப்பாக்சிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

செம்மர கடத்தல்காரர்கள் தாக்குதல்: போலீஸ் துப்பாக்கிச்சூடு

திருப்பதியில் செம்மர கடத்தல்காரர்கள் தாக்கியதால் போலீஸ் துப்பாக்சிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி பீமாவாரம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தல்காரர்களை போலீசார் பிடிக்க முயன்றபோது, கடத்தல்காரர்கள் கற்களை வீசி தாக்கியதால், வானத்தை நோக்கி, போலீசார் துப்பாக்கிச்சூடு, நடத்தினார். துப்பாக்கியால் சுட்டதும் கடத்தல்காரர்கள் தப்பியோடிய நிலையில், திருவண்ணாமலையை சேர்ந்த சுப்பிரமணி என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், ரூ.10 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளையும் செம்மரக் கடத்தல் தடுப்பு போலீஸ் பறிமுதல் செய்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP