போலீஸ் என கூறி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை

திருச்சி அருகே கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் போலி காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 | 

போலீஸ் என கூறி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை

திருச்சி அருகே கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் போலி காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். நண்பருடன் பேசிக்கொண்டிருந்த மாணவியிடம் போலீஸ் என்று கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP