தமிழக மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளார்.
 | 

தமிழக மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 7 மீனவர்களை சிறைபிடித்ததுடன் படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. இதையடுத்து, சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP