நடிகையை பற்றி பேசியதால் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த நடிகர்!

நடிகை நயன்தாரா தொடர்பாக சர்ச்சை கருத்து தெரிவித்த நடிகர் ராதாரவிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், கட்சியில் இருந்து ராதாரவி தற்காலிகமாக நீக்கப்பட்ட நிலையில் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 | 

நடிகையை பற்றி பேசியதால் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த நடிகர்!

நடிகை நயன்தாரா தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகர் ராதாரவிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கட்சியில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், 'பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவி, திரைத்துறையில் உள்ள பெண் கலைஞர் குறித்து கூறிய கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது. கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP