மாஞ்சா நூல் விற்கப்படுகிறதா?: சென்னையில் சோதனை

சென்னை வண்ணாரப்பேட்டை சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் மாஞ்சா நூல் விற்கப்படுகிறதா என சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
 | 

மாஞ்சா நூல் விற்கப்படுகிறதா?: சென்னையில் சோதனை

சென்னை வண்ணாரப்பேட்டை சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் மாஞ்சா நூல் விற்கப்படுகிறதா என சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தண்டையார்பேட்டை, காசிமேடு, புதுவண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், கொருக்குப்பேட்டை, ஆர்.கே.நகர், நேதாஜி நகரில் துணை ஆணையர் சுப்புலட்சுமி தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மாஞ்சா நூல் விற்கப்படுகிறதா?: சென்னையில் சோதனை

இதனிடையே, சென்னை கொருக்குப்பேட்டையில் 3 வயது சிறுவனை மாஞ்சா நூல் அறுத்த சிசிடிவி காட்சி வெளியாகி, அது தற்போது சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP