தமிழில் தேர்வு இந்த ஆண்டுக்கு மட்டுமா? : மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழில் அஞ்சல்துறை தேர்வு என்பது இந்த ஆண்டுக்கு மட்டுமா? வரும் ஆண்டுகளுக்கும் பொருந்துமா? என்று, திமுக எம்எல்ஏ எழிலரசன் தொடுத்த வழக்கில் கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், இது தொடர்பாக ஜூலை 23-ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
 | 

தமிழில் தேர்வு இந்த ஆண்டுக்கு மட்டுமா? : மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழில் அஞ்சல் துறை தேர்வு என்பது இந்த ஆண்டுக்கு மட்டுமா? வரும் ஆண்டுகளுக்கும் பொருந்துமா? என்று, திமுக எம்எல்ஏ எழிலரசன் தொடுத்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக ஜூலை 23 -ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, 15 -ஆம் தேதி நடைபெற்ற அஞ்சல் துறை தேர்வு ரத்து செய்யப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்தது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP