ரூ.15 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் 

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே ரூ.15 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 | 

ரூ.15 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் 

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே ரூ.15 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

எளாவூர் சோதனைச் சாவடியில், போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது கார் ஒன்று நிற்காமல் சென்றது. ஆந்திராவிலிருந்து வந்த அந்த காரை துரத்திச் சென்று மடக்கிய போது செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, செம்மரம் கடத்திய சாமுவேலை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP