அதிமுக அலுவலகத்தில் பணம் பறிமுதல்?

மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள அதிமுகவின் 82-ஆவது வார்டு அலுவலகத்தில் இன்று பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

அதிமுக அலுவலகத்தில் பணம்  பறிமுதல்?

மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள அதிமுகவின் 82-ஆவது வார்டு அலுவலகத்தில் இன்று பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் ரூ.2000 நோட்டுகள் மற்றும் பெயர் பட்டியல் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, அதிமுக 82-ஆவது வட்ட செயலாளர் தேவதாஸை அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், திருவள்ளூரில் உள்ள அமமுக தேர்தல் பணிமனையில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP