ரூ.7 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்

கம்போடியாவிலிருந்து கண்டெய்னரில் கடத்தி வரப்பட்ட ரூ.7 கோடி மதிப்புள்ள சிகரெட்டுகள் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 | 

ரூ.7 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்

கம்போடியாவிலிருந்து கண்டெய்னரில் கடத்தி வரப்பட்ட ரூ.7 கோடி மதிப்புள்ள சிகரெட்டுகள் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்தில் 50 லட்சம் சிகரெட்டுகளை வருவாய் நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்தனர். மக்கும் கழிவுகள் என்ற பெயரில் சிகரெட்டுகளை கண்டெய்னரில் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP