தலைமை செயலக ஊழியர்களுக்கும் ‛கிடுக்கி’

‛வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, ஜேக்டோ - ஜியோ அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் தலைமை செயலக ஊழியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, தமிழக தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 | 

தலைமை செயலக ஊழியர்கள் நாளை, தற்காலிக விடுப்பு உள்ளிட்ட எந்த விடுப்பும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ள அவர், நாளை பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது எனவும், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார். 

இந்நிலையில், ஜேக்டாே - ஜியோ போராட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்ட, தலைமை செயலக ஊழியர்கள், 30 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP