ஆசிரியர் தகுதித்தேர்வின் இரண்டாம் தாள் தேர்வு முடிவுகளும் வெளியாகின!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வின் இரண்டாம் தாள் தேர்வு முடிவுகளும் சற்றுமுன் வெளியாகியுள்ளது.
 | 

ஆசிரியர் தகுதித்தேர்வின் இரண்டாம் தாள் தேர்வு முடிவுகளும் வெளியாகின!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வின் இரண்டாம் தாள் தேர்வு   முடிவுகளும் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜூன் 8 -ஆம் தேதி ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல் தாள் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 1,62,314 பேர் எழுதியிருந்தனர். இந்த நிலையில், இந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இரண்டாம் தாள் முடிவுகளும் சற்றுமுன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.   தேர்வு முடிவுகளை http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். வருகிற 26ஆம் தேதி மதிப்பெண் விவரம் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP