வேதாரண்யத்தில் கடல் சீற்றம்; மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம் ஆகிய பகுதிகளில் உள்ள மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.
 | 

மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால், 750க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையிலே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP