வெப்பநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த அறிவியல் ஆராய்ச்சி தேவை: குடியரசு துணைத் தலைவர்

வெப்பநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
 | 

2நாள் பயணமாக சென்னை வந்துள்ள குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சென்னையில், தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் 25 ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், "வெப்பநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், கடல் ஆராய்ச்சி, பாதுகாப்பு ஆகியவற்றில் மேலும் முன்னேற்றமடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP