தொடர் கனமழையானாலும் பள்ளிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்கள்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்தாலும் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
 | 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். 

தற்போது, பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெற்று வருவதால் விடுமுறை அளிக்கப்படவில்லை. இருப்பினும் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP