பள்ளி எதிரே லாரி மோதி 2 மாணவர்கள் பலியான சோகம்

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே அரசு பள்ளி எதிரே சாலையை கடக்க முயன்றபோது லாரி மோதியதில் மாணவர்கள் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 | 

பள்ளி எதிரே லாரி மோதி 2 மாணவர்கள் பலியான சோகம்

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே அரசு பள்ளி எதிரே சாலையை கடக்க முயன்றபோது லாரி மோதியதில் மாணவர்கள் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில், ராயபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவர்கள் சிவா, தரணீஷ் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  இதையடுத்து, விபத்துகளை தடுக்க பள்ளி எதிரே வேக தடை அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP