துணை நடிகை சந்தியாவின் உடல் பாகங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

சென்னையில் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் பாகங்கள் அவரின் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.
 | 

துணை நடிகை சந்தியாவின் உடல் பாகங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

சென்னையில் துண்டு துண்டாக  வெட்டிக் கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் பாகங்கள் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட உடல் பாகங்களை பள்ளிக்கரணை காவல்துறையினர் சந்தியாவின் உறவினர்களிடம் இன்று ஒப்படைத்தனர். இதுவரை சந்தியாவின் இடுப்புக்கு மேல் உள்ள பகுதி மற்றும் தலை கிடைக்காத நிலையில் மற்ற பாகங்கள் ஒப்படைக்கப்பட்டது. சந்தியாவை வெட்டிக் கொன்ற அவரது கணவரான சினிமா இயக்குநர் பாலகிருஷ்ணன் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP