பொங்கல் பரிசுக்கு ரூ2,363 கோடி ஒதுக்கீடு

பொங்கல் பரிசு மற்றும் ரூ.1000 வழங்குவதற்காக ரூ. 2,363 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
 | 

பொங்கல் பரிசுக்கு ரூ2,363 கோடி ஒதுக்கீடு

பொங்கல் பரிசு மற்றும் ரூ.1000 வழங்குவதற்காக ரூ. 2,363 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை, கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும், அதனுடன் அரிசி ரேசன் அட்டை வைத்திருப்போருக்கு இந்த ஆண்டும் ரூ.1000 பரிசாக வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி நேற்று நடைபெற்ற புதிய மாவட்ட தொடக்க விழா நிகழ்ச்சியில் அறிவித்தார். இந்நிலையில், பொங்கல் பரிசு மற்றும் ரூ.1000 வழங்குவதற்காக ரூ. 2,363 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP