ஒரு நாளைக்கு ரூ.212 கோடி! சுங்கசாவடி மூலம் கொட்டும் வருமானம்!

தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகள் மூலம் மாதம் கோடிக்கணக்கில் வசூல் மழை கொட்டுகிறதாம்.
 | 

ஒரு நாளைக்கு ரூ.212 கோடி! சுங்கசாவடி மூலம் கொட்டும் வருமானம்!

தமிழகத்தின் ஊடாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் 54 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றின் மூலம் தினசரி  6 கோடியே தொன்னூற்று எட்டு லட்சம் ரூபாயும், மாதம் ஒன்றுக்கு சராசரியாக சுமார் 212 கோடி ரூபாயும்  வசூலாகிறது என்று மக்களவையில் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த நிதி ஆண்டில் மட்டும் தமிழகத்தில் இருந்து சாலைப் போக்குவரத்து சுங்க வரியாக 2 ஆயிரத்து 549 கோடி ரூபாயும்,  நாடு முழுவதும் உள்ள 570 சுங்கச்சாவடிகள் மூலம்  24 ஆயிரத்து 396 கோடி ரூபாயும் வருமானம் வந்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP