‘ரூட் தல’ அலம்பலா? : இந்த எண்ணில் புகார் அளிக்கலாம்!

சென்னையில் பேருந்துகளில் ‘ரூட் தல’ என்ற பெயரில் மக்களுக்கு இடையூறு கொடுத்தால், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் புகார் அளிக்க வாட்ஸ்ஆப் எண்ணை காவல்துறை அறிமுகம் செய்துள்ளது.
 | 

‘ரூட் தல’ அலம்பலா? : இந்த எண்ணில் புகார் அளிக்கலாம்!

சென்னை மாநகர பேருந்துகளில்  ‘ரூட் தல’ என்ற பெயரில் மாணவர்கள் பயணிகளுக்கு இடையூறு கொடுத்தாலோ, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ அதுதொடர்பாக புகார் அளிக்க வாட்ஸ் -அப் எண்ணை காவல் துறை அறிமுகம் செய்துள்ளது.

பேருந்துகளில் அராஜகத்தில் ஈடுபடுவோர் குறித்து 90875 52233 என்ற வாட்ஸ் -அப் எண்ணில் புகார் அளிக்கலாம் என்று காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும், Chennai City Police என்ற முகநூல் பக்கத்திலும், டுவிட்டர் பக்கத்திலும் புகார் அளிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP