குழந்தையை மீட்கும்பணி வெற்றி பெற வேண்டும்: கமல்ஹாசன்

ஆபத்தில் இருக்கும் குழந்தையை மீட்கும்பணி வெற்றி பெற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
 | 

குழந்தையை மீட்கும்பணி வெற்றி பெற வேண்டும்: கமல்ஹாசன்

ஆபத்தில் இருக்கும் குழந்தையை மீட்கும்பணி வெற்றி பெற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவரின் பதிவில் மேலும்,  ‘ஆழ்துளை கிணற்றில் சிறு குழந்தைகள் விழுவது ஒரு தொடர் அவலமாக இருக்கிறது. ஆழ்துளை கிணற்றில் சிறு குழந்தைகள் விழுவது ஒரு தொடர் அவலமாக இருக்கிறது. ஆழ்துளை கிணறுகளை மூடாமல் விடுவதை குற்றமாக, பெருந்தொகையை அபராதமாக விதிக்க வேண்டும்’ என்றும் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP