சென்னையில் டீசல் ஆட்டோக்கள் பதிவு நிறுத்தம்

சென்னையில் புதிதாக டீசல் ஆட்டோக்கள் பதிவுசெய்வது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், எல்.பி.ஜி.யில் இயங்கும் புதிய ஆட்டோக்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.
 | 

சென்னையில் டீசல் ஆட்டோக்கள் பதிவு நிறுத்தம்

சென்னையில் புதிதாக டீசல் ஆட்டோக்களை பதிவுசெய்வது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், எல்.பி.ஜி.யில் இயங்கும் புதிய ஆட்டோக்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் இங்கு, ஆட்டோக்களில் சி.என்.ஜி. (இயற்கை எரிவாயு) பயன்பாட்டை ஏற்படுத்த சாத்தியக்கூறுகள் உள்ளதா எனவும் மாசுக் கட்டுப்பாடு வாரியம் ஆலோசனை செய்து வருகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP