மண்டல ஊரக வங்கி தேர்வுகளை இனி தமிழில் எழுதலாம் 

மண்டல ஊரக வங்கி பணியிடங்களுக்கான தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுதலாம் என்று வங்கி ஊழியர் தேர்வு அமைப்பு அறிவித்துள்ளது.
 | 

மண்டல ஊரக வங்கி தேர்வுகளை இனி தமிழில் எழுதலாம் 

மண்டல ஊரக வங்கி பணியிடங்களுக்கான தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுதலாம் என்று வங்கி ஊழியர் தேர்வு அமைப்பு அறிவித்துள்ளது.

இதுவரை வங்கி ஊழியர் தேர்வு அமைப்பின் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில், இந்த தேர்வுகளை முதல்முறையாக தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஊரக வங்கி தேர்வுகளை மாநில மொழிகளில் எழுதலாம் என வங்கி ஊழியர் தேர்வு அமைப்பு அறிவித்துள்ளது.

Newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP