கணினி பயிற்றுநர்களுக்கான மறுதேர்வு : போட்டியாளர்களுக்கு டிஆர்பி அறிவுறுத்தல்

கணினி பயிற்றுநர்களுக்கான மறுதேர்வுக்கு காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்தில் இருக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
 | 

கணினி பயிற்றுநர்களுக்கான மறுதேர்வு : போட்டியாளர்களுக்கு டிஆர்பி அறிவுறுத்தல்

கணினி பயிற்றுநர்களுக்கான மறுதேர்வு நடைபெறும் நாளில் காலை 8.30 மணிக்குள், போட்டியாளர்கள் தேர்வு மையத்தில் இருக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) அறிவுறுத்தியுள்ளது.

மேலும், மறுதேர்வுக்கான நுழைவுச்சீட்டு தேர்வர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணினி பயிற்றுநர்களுக்கான மறுதேர்வு வரும் 27 - ஆம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP