‘ரெட் அலர்ட்’ வாபஸ்: வானிலை மையம்  

தமிழகத்தில் அதிக கனமழை பெய்யும் என நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த ரெட் அலர்ட் வாபஸ் பெற்றது.
 | 

 ‘ரெட் அலர்ட்’ வாபஸ்: வானிலை மையம்  

தமிழகத்தில் அதிக கனமழை பெய்யும் என நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த ரெட் அலர்ட் வாபஸ் பெற்றது.

திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் விலக்கி கொள்ளப்பட்டது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திராவை நோக்கி நகர்வதால் ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP