ரெட் அலர்ட் எச்சரிக்கை: மலை ரயில் 3 நாட்களுக்கு ரத்து 

நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து மலை ரயில் அடுத்த 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
 | 

ரெட் அலர்ட் எச்சரிக்கை: மலை ரயில் 3 நாட்களுக்கு ரத்து 

நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து மலை ரயில் அடுத்த 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் நாளை மிக கனமழை பெய்யு என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன் காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, அக்டோபர் 22,23,24 ஆகிய தேதிகளில் மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP