பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
 | 

பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 

நாகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "உள்ளாட்சித்துறை மூலம் ரூ.500 கோடியில் ஏரி, குளம், கண்மாய்கள் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், தமிழகம் முழுவதும் பருவமழையின் போது பாதிக்கப்படக்கூடிய 4,299 இடங்கள் கண்டறியப்பட்டு, முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP