ராமேஸ்வரம் மீனவர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்

ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்களின் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது.
 | 

ராமேஸ்வரம் மீனவர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்

ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்களின் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது. 

மீன்களுக்கு உரிய விலை நிர்ணயிக்கக்கோரி கடந்த 2 நாட்களாக மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். 
இந்த நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த மீனவர்களிடம் ஆட்சியர் வீரராகவராவ் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். 
இந்த பேச்சுவார்த்தையில், ஏற்றுமதியாகும் மீன்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்தார்.

இதையடுத்து, ஆட்சியரின் உறுதியை ஏற்று வேலைநிறுத்தத்தை கைவிடுவதாக விசைப்படகு மீனவர்கள் அறிவித்தனர்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP