மதப்பிரச்சாரத்தை தடுத்ததால் ராமலிங்கம் கொலை: குற்றப்பத்திரிகை தாக்கல்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் ராமலிங்கம் கொல்லப்பட்ட வழக்கில், 18 பேர் மீது என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
 | 

சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி தேசிய புலனாய்வு நீதிமன்றத்தில் அதிகாரிகள் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், ராமலிங்கம் கொலை வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 6 பேர் தலைமறைவாகியுள்ளதாகவும், மதப்பிரச்சாரத்தை தடுத்ததால் ராமலிங்கம் கொல்லப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி திருவிடைமருதூரில் 18 பேர் கொண்ட கும்பலால் ராமலிங்கம் கொலை செய்யப்பட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP